Home Video பேராசிரியர் இராமசாமியுடனான செல்லியல் நேர்காணல் (காணொலி)

பேராசிரியர் இராமசாமியுடனான செல்லியல் நேர்காணல் (காணொலி)

2132
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – பினாங்கு துணைமுதல் பேராசிரியர் பி.இராமசாமியுடன் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் நடத்திய நேர்காணலின்போது, பல்வேறு அம்சங்கள் குறித்து தனது கருத்துகளை விரிவாக எடுத்துரைத்தார் இராமசாமி.

பி.இராமசாமியுடனான நேர்காணலின் முதல் பாகத்தின் இணைப்பு:

“இந்தியர்களுக்கான எனது போராட்டக் குரல் என்றும் ஒலிக்கும்” – செல்லியல் சிறப்பு நேர்காணலில் இராமசாமி (1)

அந்த நேர்காணலின் காணொலி வடிவம் “செல்லியல்” யூடியூப் இணையத் தளத்திலும் இடம் பெற்றுள்ளது. அந்த நேர்காணலில் காணொலி வடிவத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice