Home நாடு 90 மில்லியன் விவகாரத்திலிருந்து திசை திருப்புவது நோக்கமல்ல!- முகமட் அமார்

90 மில்லியன் விவகாரத்திலிருந்து திசை திருப்புவது நோக்கமல்ல!- முகமட் அமார்

750
0
SHARE
Ad

கோத்தா பாரு: 90 மில்லியன் ரிங்கிட் விவகாரத்திலிருந்து கவனத்தை திசைத் திருப்ப வேண்டி, பிரதமர் மகாதீருக்கு ஆதரவு தருவது போல பாஸ் கட்சி நாடகமாடுகிறது எனும் அவதூறை பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் அமார் நிக் அப்துல்லா மறுத்தார்.

டாக்டர்மகாதீரின் தற்போதைய பிரதமர் பதவிக்கு ஆபத்து ஏற்படக் கூடும் எனும் எண்ணத்தில் மட்டுமே அவருக்கு ஆதரவு தரப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், மகாதீரின் பதவிக்கு ஆபத்து நிகழ இருப்பதாக பொய் கூறி வருகிறது என தெரிவித்திருந்தார்.