எஸ்பிஎம் தேர்வில் குறைந்தது 8 பாடங்களில் ஏ பெற்றிருப்பதுடன் தமிழிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் சான்றிதழ், அடையாள அட்டை நகலுடன் சரியான இல்ல முகவரியையும் எழுதி கீழ்காணும் முகவரிக்கு 20.4.2013க்குள் அனுப்பி வைக்க வேண்டும். கடித உறையின் மீது எஸ்பிஎம் என்று குறிப்பிட வேண்டும்.
மேல் விவரங்களுக்கு, கு.ச.இராமசாமி மற்றும் சூரியா ஆகியோருடன் 03-62515981 என்ற எண்கள் வழி தொடர்பு கொள்ளலாம். அனுப்ப வேண்டிய முகவரி கீழ்வருமாறு,
SPM RESULTS
MALAYSIA NANBAN
NO.544-3, BATU COMPLEX,
OFF JALAN IPOH, BATU 3 1/4
51200 KUALA LUMPUR.
Comments