Home Video தேவராட்டம்: வன்முறை கலந்து வாதாடும் வழக்கறிஞராக கவுதம்!

தேவராட்டம்: வன்முறை கலந்து வாதாடும் வழக்கறிஞராக கவுதம்!

915
0
SHARE
Ad

சென்னை: நடிகர் கார்த்திக்கின் மகனான, கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் தேவராட்டம். கொடிவீரன் திரைப்பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் உடன் இணைந்து மஞ்சிமா மோகன், சூரி, ஜகபதி பாபு, ராகுல் தேவ் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

வருகிற மே 1-ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்தின் முன்னோட்டக் காணொளி நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

வழக்கறிஞர் தோற்றத்தில் வந்து, நடக்கும் தவறுகளை அதிரடியாகத் தட்டிக் கேட்கும் பாத்திரத்தில் கவுதம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியை கீழ்காணும் இணைப்பில் காணலாம்: 

#TamilSchoolmychoice