Home 13வது பொதுத் தேர்தல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

646
0
SHARE
Ad

Najib-Feature---3புத்ரா ஜெயா, ஏப்ரல் 3- கடந்த சில தினங்களாக நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படும் நாளை கலைக்கப்படும் என்று இருந்த நிலையில் இன்று அதிகாரபூர்வமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று காலை அறிவித்தார்.

(மேலும் செய்திகள் தொடரும்)

 

#TamilSchoolmychoice