Home இந்தியா தங்கத் தமிழ்ச் செல்வன் திமுகவில் இணைகிறாரா?

தங்கத் தமிழ்ச் செல்வன் திமுகவில் இணைகிறாரா?

993
0
SHARE
Ad

சென்னை – அமமுகவில் இருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழகத்தின் பரபரப்பான அதிரடி அரசியல்வாதியான தங்கத் தமிழ்ச் செல்வன் நாளை வெள்ளிக்கிழமை திமுகவில் இணையவிருக்கிறார் என தமிழக ஊடகங்கள் ஆரூடங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் தங்கத் தமிழ்ச் செல்வன் இன்னும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.