நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சக்யுக்தா ஹெக்டே மற்றும் கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஒன்பது விதமான வேடங்களில் ஜெயம் ரவி நடித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்டு 15-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், அண்மையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காணொளி வெளியீடு கண்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டக் காணொளியை கீழ்காணும் இணைப்பில் காணலாம்:
Comments