Home Tags ஜெயம் ரவி

Tag: ஜெயம் ரவி

பொன்னியின் செல்வன் : ஜெயம் ரவியின் மகன் ஆரவ் இணைகிறார்

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படைப்பாக இரு பாகங்களாக உருவாகவிருக்கும் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

விவசாயத்தை மையப்படுத்திய ‘பூமி’ படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டது!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் விவசாயத்தை மையப்படுத்திய ‘பூமி’ படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டது.

கோமாளி: வெளியான 6 நாட்களில் 25 கோடி ரூபாய் வசூல்!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் வெளியான ஆறு நாட்களில், இருபத்து ஐந்து கோடி ரூபாய் வசூல் பெற்றுள்ளது.

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கேலி செய்யும் வகையில் காட்சி புகுத்தப்படவில்லை!- ஜெயம் ரவி

நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை கேலி செய்யும் வகையில், காட்சிகள் படத்தில் புகுத்தப்படவில்லை என கோமாளி படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கோமாளி: 9 வேடங்களில் ஜெயம் ரவி!

நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், கோமாளி என்ற படத்தில் நடித்துள்ளார்.

திரைவிமர்சனம்: வனமகன் – காதல், காமெடி, காடு எல்லாம் இருக்கு.. ஆனால்?

கோலாலம்பூர் - சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த கதாநாயகி சாயேஷா, குடும்ப நண்பரான பிரகாஷ்ராஜிடம் வளர்கிறார். சாயேஷாவின் தந்தை விட்டுச் சென்று பல ஆயிரம் கோடி சொத்துக்களை நிர்வகித்துக் கொண்டு, சாயேஷாவையும் ஆடம்பரமாக வளர்க்கிறார்...

‘வேற வழி இல்ல’ படப் பாணியில் உருவாகும் மிருதன்!

சென்னை - ஹாலிவுட் படங்களில் ஆண்டுக்கு ஒன்றாக வெளியாகும் ஸாம்பி (Zombie) பற்றிய படங்கள் தமிழ் சினிமாவிற்கு புதிய களம் தான். இந்தப் புதிய களத்தில், முதன் முதலாக வெளிவந்த தமிழ்ப் படம் மலேசியாவில்...

ராம்சரண் நடிக்க, தெலுங்கில் தனி ஒருவன் மறு பதிப்பாகிறது!

சென்னை – மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடித்த தனி ஒருவன் படம் இரசிகர்களின் பேராதரவுடன் வசூலைக் குவித்து வருகிறது. தமிழில் பெரும் வெற்றி பெற்றுள்ள இப்படம் இந்தியில்...

‘தனி ஒருவன்’ இந்தியில் மறுபதிப்பு : ஜெயம் ரவி வேடத்தில் சல்மான்கான்!

மும்பை - ஜெயம் ரவி- நயன்தாரா - அரவிந்த் சாமி கூட்டணியில் வெளியான ‘தனி ஒருவன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல அதிரடிப் படம் பார்த்த திருப்தியில்...

ஜெயம் ரவியுடன் லட்சுமி மேனன் முதன்முதலாக இணையும் படம் ‘மிருதன்’

சென்னை - ஜெயம் ரவியும் லட்சுமி மேனனும் முதல் முறையாக இணையும் படத்திற்கு ‘மிருதன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இப்படத்தைத் தேமுதிக-வின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினரான மைக்கேல் ராயப்பனின் ‘குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம்...