தமிழில் பெரும் வெற்றி பெற்றுள்ள இப்படம் இந்தியில் சல்மான்கான் நடிக்க மறுபதிப்பாகிறது.
அதேபோல் இப்படத்தைத் தெலுங்கிலும் ராம் சரண் நடிக்க மறுபதிப்பு செய்கிறார் மோகன் ராஜா.
ராம் சரண் தற்போது புரூஸ் லீ, மற்றும் சிரஞ்சீவியின் 150-ஆவது பட வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.
இப்பட வேலைகள் முடிந்ததும் தனி ஒருவன் படத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.
Comments