Home One Line P2 உலகின் பிரசித்திப் பெற்ற சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு!

உலகின் பிரசித்திப் பெற்ற சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு!

1152
0
SHARE
Ad

பாரிஸ்: ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 22-ஆம் தேதி வரையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும், சவால் மிக்க பாரிஸ்ப்ரெஸ்ட்பாரிஸ் (பிபிபி) (Paris-Brest-Paris (PBP) சைக்கிள் பந்தயப் போட்டியில் நடிகர் ஆர்யாவும் அவரது அணியினரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

உலகின் மிகவும் பிரசித்திமிக்க சைக்கிள் பந்தயப் போட்டிகளில் இதுவும் ஒன்றாகும். 19-வது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியை ஆடாக்ஸ் கிளப் பாரிசியன் (ஏசிபி) (Audax Club Parisien) ஏற்று நடத்துகிறது.

நடிகர் சூரியா நடிகர் ஆர்யா அணியின் சைக்கிள் போட்டியின் சட்டையை கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்டார்

#TamilSchoolmychoice