Home கலை உலகம் அஸ்ட்ரோ : மலேசியாவைச் சுற்றியுள்ள முக்கிய நகரங்களுக்கு SYOK Weh உடன் நாடி வருகிறது!

அஸ்ட்ரோ : மலேசியாவைச் சுற்றியுள்ள முக்கிய நகரங்களுக்கு SYOK Weh உடன் நாடி வருகிறது!

974
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிரபல உள்ளூர் கலைஞர்கள் மற்றும் வானொலி அறிவிப்பாளர்களை நேரில் சந்தித்து ஷோக் (SYOK) அனுபவத்தை அனுபவிக்க வாருங்கள் என அஸ்ட்ரோ அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிகழ்ச்சிகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • நவம்பர் 9-ஆம் தேதி தொடக்கம் நாடுதழுவிய நான்கு இடங்களில் இந்த SYOK Weh! நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். ஈப்போ ஏயோன் கிளேபாங், (நவம்பர் 9), குவாந்தான் பரேட் (நவம்பர் 16),  சுங்கை பெட்டாணியில் அமன்ஜெயா மால், (ஜனவரி 4) மற்றும் மலாக்கா டாத்தாரான் பலவான் (ஜனவரி 11)  போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது.
  • பிரபல உள்ளூர் கலைஞர்களான Ara Johari, Masya Masyitah, Rejuvenate Dance Crew, Aamin Yusoff, Lil J, Usop, Hael Husaini, Jacqueline Tan, William Tan மற்றும் Danny Koo ஆகியோரின் படைப்புகளை நேரில் கண்டு களித்து மகிழலாம்.
  • அதுமட்டுமின்றி, ரசிகர்கள் தங்களுடைய விருப்ப வானொலி அறிவிப்பாளர்களைச் சந்திக்கலாம். எரா – Radin, Haniff மற்றும் Danial, சினார் – Jep, Rahim, Angah மற்றும் Elizad, கேகார் – Shah மற்றும் Ewan, கோஷுவென் – Joe, Christal, Catherine மற்றும் Maq, மை – Yoon மற்றும் ராகாவில் உதயா மற்றும் கோகுலன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
  • SYOK செயலி பதிவிறக்கம் செய்து, முழு SYOK அனுபவத்தைப் பெறலாம். அவ்வகையில் SYOK Spin and Win வாயிலாக ரிம 1,000 மதிப்பிள்ள பரிசுகள் மற்றும் கேஜெட்டுகள், Be a SYOK Influencer, சமூக வலைத்தளங்களில் பதிவிறக்கம் செய்ய புகைப்படங்கள் மற்றும் GIF கொண்ட 360 ° கிளாம் கேம் மற்றும் SYOK Games சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஓடுதல் போன்ற விளையாட்டுகளில் கலந்து கொண்டு SYOK பொருட்களைத் தட்டிச் செய்யலாம்.

SYOK Weh! விவரங்கள் கீழ்வருமாறு:

#TamilSchoolmychoice

பதிவிறக்கம்

கூகுள் பிளே அல்லது ஆப் ஸ்டோர் வாயிலாக SYOK செயலி பதிவிறக்கம் செய்து SYOK Weh! குறித்த மேல் விவரங்களைப் பெற்று கொள்ளலாம். அதுமட்டுமின்றி, நேரடி வானொலி, அசல் காணொளிகள், போட்காஸ்ட் மற்றும் போட்டிகள் இச்செயலியில் அணுகலாம்.

சமூக வலைத்தளங்கள்