இது இன்று புதன்கிழமை நண்பகல் வரையிலான நிலவரமாகும். சீ விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்தும் நாடான பிலிப்பைன்ஸ் 51 தங்கம், 33 வெள்ளி, 19 வெண்கலம் பதக்கங்களுடன் முதல் இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது.
வியட்னாம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
11 நாடுகள் பங்கெடுக்கும் சீ விளையாட்டுப் போட்டிகளில் இந்தோனிசியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இன்று புதன்கிழமை (டிசம்பர் 4) நண்பகல் வரையிலான நாடுகளின் பதக்கப் பட்டியல் பின்வருமாறு:
Comments