கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட காயங்கள் மாதிரி இது இருந்துவிடக்கூடாது என்று நம்புவதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, பிரின்ஸஸ் அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனையில் அவசரப் பிரிவின் மருத்துவ அறிக்கைக்காக காத்திருப்பதாக அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் நியூசிலாந்தின் கேம்பிரிட்ஜில் நடைபெற்ற நான்காவது உலகக் கோப்பை தொடர் போட்டியில் அசிசுல் ஹஸ்னி வென்றது குறிப்பிடத்தக்கது.
Comments