Home நாடு துன் சம்பந்தன் இளைய சகோதரர் வி.கிருஷ்ணன் இறுதிச் சடங்குகளில் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்

துன் சம்பந்தன் இளைய சகோதரர் வி.கிருஷ்ணன் இறுதிச் சடங்குகளில் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்

971
0
SHARE
Ad

சுங்கை சிப்புட் – நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 14) முன்னாள் மஇகா தேசியத் தலைவரும் அமைச்சருமான துன் வீ.தி.சம்பந்தனின் இளைய சகோதரர் வி.கிருஷ்ணன் தனது 96-வது வயதில் காலமானார்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சுங்கை சிப்புட்டிலுள்ள வி.கிருஷ்ணனின் இல்லம் சென்று அன்னாரின் குடும்பத்திற்குத் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

அமரர் வி.கிருஷ்ணனனின் இறுதிச் சங்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (15 டிசம்பர்) கீழ்க்காணும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்:

No: 52, Jalan Lintang,

Sg Siput (U), Perak.

#TamilSchoolmychoice

அதன்பின்னர் அன்னாரின் நல்லுடல் காலை 11.15 மணியளவில் தகனத்திற்காக பெர்ச்சாம் இடுகாட்டிற்குக் கொண்டு செல்லப்படும்.