Home One Line P2 ஆஸ்கார் விருதுகள் : ‘ஜோக்கர்’ 11 பரிந்துரைகள்; ‘ஐரிஷ்மேன்’ 10 பரிந்துரைகள்; சிறந்த படப் போட்டியில்...

ஆஸ்கார் விருதுகள் : ‘ஜோக்கர்’ 11 பரிந்துரைகள்; ‘ஐரிஷ்மேன்’ 10 பரிந்துரைகள்; சிறந்த படப் போட்டியில் கொரியப் படம்

1179
0
SHARE
Ad

ஹாலிவுட் – அண்மையக் காலங்களில் உலகம் முழுவதும் இரசிகர்களின் பாராட்டுகளையும், விமர்சகர்களின் பாராட்டுகளையும் ஒருசேரப் பெற்று வருபவை தென் கொரியத் திரைப்படங்கள். பல தென்கொரியப் படங்களைத் தழுவி தமிழ்ப் படங்களும் எடுக்கப்பட்டிருக்கின்றன.

தென்கொரிய சினிமாத் துறைக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் சற்று முன் (மலேசிய நேரம் திங்கட்கிழமை இரவு 10.00 மணி) அறிவிக்கப்பட்ட 2020 ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான பட்டியலில் ‘பாராசைட்’ (Parasite) என்ற கொரியப் படம் சிறந்த திரைப்படமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மொத்தம் 6 பிரிவுகளில் பாராசைட் கொரியப் படம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. சிறந்த அனைத்துலகப் படம், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த படத் தொகுப்பு என 6 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட சாதனையை பாராசைட் திரைப்படம் புரிந்துள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டில் பரவலாகப் பாராட்டு பெற்றதோடு, வசூலிலும் சக்கைப் போடு போட்ட ‘ஜோக்கர்’ திரைப்படம் 11 பரிந்துரைகளைப் பெற்று ஆஸ்கார் விருதுப் பரிந்துரைப் பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறது.

மாபியா கொலைகளை விவரித்த நெட்பிலிக்ஸ் தயாரிப்பில், மார்ட்டின் ஸ்கோர்செசியின் இயக்கத்தில் வெளிவந்த ஜரிஷ்மேன் திரைப்படம் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. குவெண்டின் தாராண்டினோ இயக்கத்தில் வெளிவந்த “ஒன்ஸ் அப்போன் எ டைம் இன் ஹாலிவுட்”, சேம் மெண்டிஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘1917’ ஆகிய படங்களும் தலா 10 ஆஸ்கார் பரிந்துரைகளைப் பெற்றன.

எதிர்வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி ஆஸ்கார் விருதுகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெறும்.

Here is the full list of 2020 Oscar nominations:

Best Picture:

“Ford v Ferrari”
“The Irishman”
“Jojo Rabbit”
“Joker”
“Little Women”
“Marriage Story”
“1917”
“Once Upon a Time in Hollywood”
“Parasite”

Lead Actor:

Antonio Banderas “Pain and Glory”
Leonardo DiCaprio “Once Upon a Time in Hollywood”
Adam Driver “Marriage Story”
Joaquin Phoenix “Joker”
Jonathan Pryce “The Two Popes”

Lead Actress:

Cynthia Erivo “Harriet”
Scarlett Johansson “Marriage Story”
Saoirse Ronan “Little Women”
Charlize Theron “Bombshell”
Renee Zellweger “Judy”

Supporting Actor:

Tom Hanks, “A Beautiful Day in the Neighborhood”
Anthony Hopkins, “The Two Popes”
Al Pacino, “The Irishman”
Joe Pesci, “The Irishman”
Brad Pitt, “Once Upon a Time in Hollywood”

Supporting Actress:

Kathy Bates, “Richard Jewell”
Laura Dern, “Marriage Story”
Scarlett Johannson, “Jojo Rabbit”
Florence Pugh, “Little Women”
Margot Robbie, “Bombshell”

Director:

Martin Scorsese, “The Irishman”
Todd Phillips, “Joker”
Sam Mendes, “1917”
Quentin Tarantino, “Once Upon a Time in Hollywood”
Bong Joon Ho, “Parasite”

Animated Feature:

“How to Train Your Dragon: The Hidden World” Dean DeBlois
“I Lost My Body” Jeremy Clapin
“Klaus” Sergio Pablos
“Missing Link” Chris Butler
“Toy Story 4” Josh Cooley

Animated Short:

“Dcera,” Daria Kashcheeva
“Hair Love,” Matthew A. Cherry
“Kitbull,” Rosana Sullivan
“Memorable,” Bruno Collet
“Sister,” Siqi Song

Adapted Screenplay:

“The Irishman,” Steven Zaillian
“Jojo Rabbit,” Taika Waititi
“Joker,” Todd Phillips, Scott Silver
“Just Mercy” Destin Daniel Cretton and Andrew Lanham
“Little Women,” Greta Gerwig
“The Two Popes,” Anthony McCarten

Original Screenplay:

“Knives Out,” Rian Johnson
“Marriage Story,” Noah Baumbach
“1917,” Sam Mendes and Krysty Wilson-Cairns
“Once Upon a Time in Hollywood,” Quentin Tarantino
“Parasite,” Bong Joon-ho, Jin Won Han

Cinematography:

“The Irishman,” Rodrigo Prieto
“Joker,” Lawrence Sher
“The Lighthouse,” Jarin Blaschke
“1917,” Roger Deakins
“Once Upon a Time in Hollywood,” Robert Richardson

Best Documentary Feature:

“American Factory,” Julia Rieichert, Steven Bognar
“The Cave,” Feras Fayyad
“The Edge of Democracy,” Petra Costa
“For Sama,” Waad Al-Kateab, Edward Watts
“Honeyland,” Tamara Kotevska, Ljubo Stefanov

Best Documentary Short Subject:

“In the Absence,” Yi Seung-Jun and Gary Byung-Seok Kam
“Learning to Skateboard in a Warzone,” Carol Dysinger
“Life Overtakes Me,” Kristine Samuelson and John Haptas
“St. Louis Superman,” Smriti Mundhra and Sami Khan
“Walk Run Cha-Cha,” Laura Nix

Best Live Action Short Film:

“Brotherhood,” Meryam Joobeur
“Nefta Football Club,” Yves Piat
“The Neighbors’ Window,” Marshall Curry
“Saria,” Bryan Buckley
“A Sister,” Delphine Girard

Best International Feature Film:

“Corpus Christi,” Jan Komasa
“Honeyland,” Tamara Kotevska, Ljubo Stefanov
“Les Miserables,” Ladj Ly
“Pain and Glory,” Pedro Almodovar
“Parasite,” Bong Joon Ho

Film Editing:

“Ford v Ferrari,” Michael McCusker, Andrew Buckland
“The Irishman,” Thelma Schoonmaker
“Jojo Rabbit,” Tom Eagles
“Joker,” Jeff Groth
“Parasite,” Jinmo Yang

Sound Editing:

“Ford v Ferrari,” Don Sylvester
“Joker,” Alan Robert Murray
“1917,” Oliver Tarney, Rachel Tate
“Once Upon a Time in Hollywood,” Wylie Stateman
“Star Wars: The Rise of SkyWalker,” Matthew Wood, David Acord

Sound Mixing:

“Ad Astra”
“Ford v Ferrari”
“Joker”
“1917”
“Once Upon a Time in Hollywood”

Production Design:

“The Irishman,” Bob Shaw and Regina Graves
“Jojo Rabbit,” Ra Vincent and Nora Sopkova
“1917,” Dennis Gassner and Lee Sandales
“Once Upon a Time in Hollywood,” Barbara Ling and Nancy Haigh
“Parasite,” Lee Ha-Jun and Cho Won Woo, Han Ga Ram, and Cho Hee

Original Score:

“Joker,” Hildur Guðnadóttir
“Little Women,” Alexandre Desplat
“Marriage Story,” Randy Newman
“1917,” Thomas Newman
“Star Wars: The Rise of Skywalker,” John Williams*“The King,” Nicholas Britell

Original Song:

“I Can’t Let You Throw Yourself Away,” “Toy Story 4”
“I’m Gonna Love Me Again,” “Rocketman”
“I’m Standing With You,” “Breakthrough”
“Into the Unknown,” “Frozen 2”
“Stand Up,” “Harriet”

Makeup and Hair:

“Bombshell”
“Joker”
“Judy”
“Maleficent: Mistress of Evil”
“1917”

Costume Design:

”The Irishman,” Sandy Powell, Christopher Peterson
“Jojo Rabbit,” Mayes C. Rubeo
“Joker,” Mark Bridges
“Little Women,” Jacqueline Durran
“Once Upon a Time in Hollywood,” Arianne Phillips

Visual Effects:

“Avengers Endgame”
“The Irishman”
“1917”
“The Lion King”
“Star Wars: The Rise of Skywalker”