Home One Line P2 தளபதி 65: இயக்குனர் பாண்டிராஜ் உடன் இணைகிறாரா விஜய்?

தளபதி 65: இயக்குனர் பாண்டிராஜ் உடன் இணைகிறாரா விஜய்?

1076
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், தமது 65-வது படத்தில் இயக்குனர் பாண்டிராஜ் உடன் கைகோர்க்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

விஜய்யின் அடுத்த படம் குறித்த பல்வேறு கருத்துகள் இருந்தாலும், கிராமத்து பின்னணியில் நடிக்க விரும்புவதால், பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இயக்குனர் பாண்டிராஜ்ஜின் கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய படங்கள் பெரும் அளவில் பேசப்பட்டன.

#TamilSchoolmychoice

விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 திரைப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.