Home One Line P1 துன் மகாதீர் பதவி விலகுகிறாரா? அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்க அறிவுறுத்தல்!

துன் மகாதீர் பதவி விலகுகிறாரா? அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்க அறிவுறுத்தல்!

637
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பதவி விலகுவார் என்ற ஊகங்கள் பரவி வருகின்றன.

பிரதமர் அலுவலகம் உட்பட பல்வேறு ஆதாரங்களை சரிபார்க்க மலேசியாகினியின் முயற்சிகளுக்கு கிடைத்த பதில் “ஊடக அறிக்கைக்காக காத்திருங்கள்.”

#TamilSchoolmychoice

கடிதம் இஸ்தானா நெகாராவுக்கு அனுப்பத் தயாராகி வருவதாக ஒரு வட்டாரம் கூறியதாகவும், ஆனால் மலேசியாகினியால் இந்த கட்டத்தில் அந்த அறிவிப்பை சரிபார்க்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.