Home One Line P1 அஸ்மின் அலி – சுரைடா, பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர் One Line P1நாடு அஸ்மின் அலி – சுரைடா, பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர் February 24, 2020 706 0 SHARE Facebook Twitter Ad பெட்டாலிங் ஜெயா – பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியும், அமைச்சர் சுரைடா கமாருடினும் அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ சைபுடின் நசுத்தியோன் அறிவித்துள்ளார். (மேலும் செய்திகள் தொடரும்)