Tag: சுரைடா கமாருடின்
சுரைடா கமாருடின் உள்ளிட்ட 13 பேர் பார்ட்டி பங்சா மலேசியா கட்சியிலிருந்து நீக்கம்
கோலாலம்பூர் : பார்ட்டி பங்சா மலேசியா (Parti Bangsa Malaysia-PBM) கட்சியிலிருந்து 11 பேர் நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இடைக்கால உறுப்பிய நீக்கம் செய்யப்பட்டிருந்த 13 பேர்களில் இந்த 11 பேர் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர்.
நீக்கப்பட்டவர்களில்...
சுரைடா பதவி விலக வேண்டும் – மொகிதின் யாசின் வலியுறுத்துகிறார்
கோலாலம்பூர் : அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் சுரைடா கமாருடின் பெர்சாத்து கட்சியை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து அமைச்சரவையில் அவரது நிலை குறித்து விவாதிக்க பெர்சாத்து தலைவர் முகைதின் யாசின், பிரதமர் இஸ்மாயில் சப்ரி...
அம்பாங் தொகுதி: சுரைடா கமாருடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவாரா? தண்டிக்கப்படுவாரா?
(சிலாங்கூரில் உள்ள அம்பாங் நாடாளுமன்றத் தொகுதி மீது அனைத்து அரசியல் பார்வையாளர்களின் கவனமும் திரும்பியுள்ளது. அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சர் டத்தோ சுரைடா கமாருடின் மீண்டும் அடுத்த பொதுத் தேர்தலில் இதே...
அமைச்சர் சுரைடா பெர்சாத்துவில் இருந்து விலகினார் – பார்ட்டி பங்சா மலேசியா கட்சியில் இணைகிறார்
கோலாலம்பூர் : ஊராட்சி வீடமைப்புத் துறை அமைச்சர் டத்தோ சுரைடா கமாருடின், பெர்சாத்து கட்சியில் இருந்து விலகி, பார்ட்டி பங்சா மலேசியா (பிபிஎம்) என்ற புதிய கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.
நீண்ட காலமாக பிகேஆர்...
“மொகிதினை இப்போதைக்கு அகற்ற முடியாது” – சுரைடா கூறுகிறார்
கோலாலம்பூர் : ஆளும் தேசியக் கூட்டணியையும், பிரதமர் மொகிதின் யாசினையும் ஆட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் அகற்றுவது என்பது இப்போதைக்கு இயலாத காரியம் – காரணம் எந்தக் கட்சிக்கும் அதற்கான பெரும்பான்மை இல்லை...
பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அச்சுறுத்தப்படவில்லை
கோலாலம்பூர்: தேசிய கூட்டணியை ஆதரிப்பதற்காக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் சலுகைகள் தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று பெர்சாத்து உச்சமன்றக் குழு உறுப்பினர் சுரைடா...
ரமலான் பசார் இந்த ஆண்டு அனுமதிக்கப்படலாம்
கோலாலம்பூர்: இந்த ஆண்டு ரமலான் பசார் அனுமதிக்கக்கூடும் என்று வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சர் சுரைடா கமாருடின் சுட்டிக்காட்டினார். நேர்த்தியான மற்றும் முழுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் அமல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
இந்த...
30 விழுக்காடு நாடாளுமன்ற இடங்களை மகளிர்களுக்கு ஒதுக்க வேண்டும்
கோலாலம்பூர்: 30 விழுக்காடு நாடாளுமன்ற இடங்களை மகளிர்களுக்கு ஒதுக்குமாறு மலேசிய மகளிர் அரசியல் தலைவர்கள் மன்றம் (காம்வெல்) தேர்தல் ஆணையத்திற்கு முன்மொழிந்துள்ளதாக மன்றத்தின் தலைவர் சுரைடா கமாருடின் தெரிவித்தார்.
காம்வெலின் முன்மொழிவு தற்போதுள்ள சட்டங்களைத்...
தேர்தலுக்கு முன்னர் பிகேஆருடன் கையெழுத்திட்டது அரசியலமைப்பிற்கு உட்பட்டதல்ல
கோலாலம்பூர்: 14- வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் பிகேஆர் உறுப்பினர்கள் கையெழுத்திட்ட 10 மில்லியன் ரிங்கிட் சத்தியப்பிரமாணப் பத்திரம் செல்லாது என்று அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் சுரைடா கமாருடின் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளில்...
பிகேஆரிலிருந்து விலகியதால் 10 மில்லியன் செலுத்தக் கோரி சுரைடா மீது வழக்கு
கோலாலம்பூர்: பிகேஆர் முன்னாள் உதவித் தலைவர் சுரைடா கமாருடினிடமிருந்து 10 மில்லியன் ரிங்கிட் கோரி பிகேஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் தனது கட்சி சார்பாக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
சுரைடா கட்சியில் இருந்து...