Home நாடு சுரைடா கமாருடின் உள்ளிட்ட 13 பேர் பார்ட்டி பங்சா மலேசியா கட்சியிலிருந்து நீக்கம்

சுரைடா கமாருடின் உள்ளிட்ட 13 பேர் பார்ட்டி பங்சா மலேசியா கட்சியிலிருந்து நீக்கம்

502
0
SHARE
Ad
சுரைடா கமாருடின்

கோலாலம்பூர் : பார்ட்டி பங்சா மலேசியா (Parti Bangsa Malaysia-PBM) கட்சியிலிருந்து 11 பேர் நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இடைக்கால உறுப்பிய நீக்கம் செய்யப்பட்டிருந்த 13 பேர்களில் இந்த 11 பேர் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர்.

நீக்கப்பட்டவர்களில் அம்பாங் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான  டத்தோ சுரைடா கமாருடினும் ஒருவராவார்.

முன்னாள் அமைச்சர் அனுவார் மூசா தொடங்கியிருக்கும் முவாபாக்காட் நேஷனல் என்ற இயக்கத்தில் சேருவதாகவும் சுரைடா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

பிபிஎம் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ லேரி சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.