Tag: சுரைடா கமாருடின்
அஸ்மின் அலி- சுரைடா: பெர்சாத்து உச்ச மன்றக் குழுவில் இடம்பெற்றனர்
பெர்சாத்து கட்சியின் உச்ச மன்றக் குழுவுக்கு அஸ்மின் அலி மற்றும் சுரைடா கமாருடின் நியமிக்கப்பட்டுள்ளதாக ஹம்சா சைனுடின் அறிவித்தார்.
5 மில்லியன் மாணவர்களுக்கு முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும்
கோலாலம்பூர்: நாடு முழுவதும் சுமார் ஐந்து மில்லியன் மாணவர்களுக்கு மறுபயன்பாட்டுக்குரிய முகக்கவசங்களை புத்ராஜெயா விநியோகிக்கும் என்று வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சர் சுரைடா கமாருடின் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இந்த முயற்சியைத் தொடங்க சில்லறை...
ஊராட்சித் தேர்தலை தேசிய கூட்டணி நடத்தாது
தேசிய கூட்டணி அரசு ஊராட்சித் தேர்தலை நடத்தாது என்று ஊராட்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சர் சுரைடா கமாருடின் தெரிவித்தார்.
புதியக் கட்சியை அமைப்பதற்கு இது ஏற்ற நேரமல்ல!
பெர்சாத்து முகாமில் சேரத் தவறிய முன்னாள் பிகேஆர் தலைவர்களின் குழு, இந்நேரத்தில் அவர்கள் ஒரு புதியக் கட்சியை உருவாக்குவது நடைமுறைக்கு மாறானது என்று தெரிவித்துள்ளனர்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு சுரைடா மட்டும் விதிவிலக்கா?
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சுபாங் 1 மக்கள் வீட்டுவசதி திட்டத்தில் (பிபிஆர்) பொது சுகாதாரப் பணிகளை நேரில் காண வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சர் சுரைடா காமாருடின் மீண்டும் இன்று வியாழக்கிழமை களத்தில் இறங்கினார்.
கொவிட்-19: 41 பிபிஆர் குடியிருப்புகளில் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!
நாடு முழுவதும் 41 பொது வீட்டுவசதி திட்டங்கள் (பிபிஆர்) பகுதிகளில், கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்காக கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கையை செயல்படுத்த வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அஸ்மின் அலி – சுரைடா, பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்
பெட்டாலிங் ஜெயா - பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியும், அமைச்சர் சுரைடா கமாருடினும் அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ சைபுடின் நசுத்தியோன் அறிவித்துள்ளார்.
(மேலும்...
தாமான் டேசா அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானம் உடனடியாக நிறுத்தம்!
தாமான் டேசா அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததை அடுத்து அதன் கட்டுமானத் திட்டத்தை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சுரைடா கமாருடின் தெரிவித்தார்.
பிப்ரவரி 25-இல் பிகேஆர் ஒழுக்காற்று வாரிய விசாரணையில் சுரைடா கலந்து கொள்வார்!
பிகேஆர் கட்சியின் ஒழுக்காற்று வாரியத்தின் விசாரணையில் வருகிற பிப்ரவரி இருபத்து ஐந்தாம் தேதி கட்சியின் உதவித் தலைவர் சுரைடா கமாருடின் கலந்து கொள்வார் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
பிகேஆர்: “கட்சியின் விசாரணை முடியும் வரையில் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகி இருக்கிறேன்!”- சுரைடா
பிகேஆர் கட்சியின் ஒழுக்காற்று வாரியத்தின் ஒழுங்கு செயல்முறை முடிவடையும் வரை, உதவித் தலைவர் பதவியிலிருந்து சுரைடா விலகி இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.