Home One Line P1 மலாக்கா மாநில அரசு எப்போதும் போல செயல்படும்!- அட்லி சாஹாரி

மலாக்கா மாநில அரசு எப்போதும் போல செயல்படும்!- அட்லி சாஹாரி

433
0
SHARE
Ad

மலாக்கா: மலாக்கா மாநில அரசு தொடர்ந்து எப்போதும் போல செயல்படும் என்று மாநில மந்திரி பெசார் அட்லி சாஹாரி தெரிவித்துள்ளார்.

அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினரும் தொடர்ந்து தங்களது பணியில் கவனம் செலுத்துவர் என்றும் அவர் தெரிவித்தார்.