Home One Line P1 மொகிதின் யாசின் பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவடைந்தது

மொகிதின் யாசின் பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவடைந்தது

579
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (காலை மணி 10.45) டான்ஸ்ரீ மொகிதின் யாசினின் பதவியேற்பு நிகழ்ச்சி மாமன்னர் முன்னிலையில் காலை 10.30 மணிக்குத் தொடங்கி சுமார் 15 நிமிடங்களில் நடந்து முடிந்தது.

மொகிதின் யாசின் பதவிப் பிரமாணத்தை மாமன்னர் முன்னிலையில் வாசித்த பின்னர் இரகசியக் காப்பு ஆவணத்திலும் கையெழுத்திட்டார்.