Home One Line P2 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பாலி தீவை உலுக்கியது!

6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பாலி தீவை உலுக்கியது!

585
0
SHARE
Ad

ஜகார்த்தா: இந்தோனிசியாவில் அதிகாலை 1.45 மணியளவில் (உள்ளூர் நேரம்) 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பாலி தீவை உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் (ஈஎம்எஸ்சி) அறிக்கைபடி, இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 10 கிமீ ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்தோனிசிய வானிலை மற்றும் புவி இயற்பியல் துறை, சுனாமி அச்சுறுத்தல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்று கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

இதுவரை எந்தவொரு சேதங்கள் பற்றியும் தகவல் வெளியிடப்படவில்லை.