Home கலை உலகம் ஆஸ்ட்ரோ அலைவரிசை 700-இல் இசை நிகழ்ச்சிகள்

ஆஸ்ட்ரோ அலைவரிசை 700-இல் இசை நிகழ்ச்சிகள்

826
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பொதுமக்கள் தங்களின் இல்லங்களில் பாதுகாப்பாக இருக்கும் இந்த வேளையில் ஆஸ்ட்ரோ அலைவரிசை 700 வாயிலாக புகழ்பெற்ற உலகளாவிய மற்றும் உள்ளூர் இசைக் கலைஞர்கள் இடம்பெறும் 30-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.

ஆஸ்ட்ரோவின் அந்த இசை நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை கீழ்க்காணும் வரைபடங்களில் காணலாம்: