Home One Line P1 கெடா பச்சை மண்டலமாக உருமாறுகிறது!

கெடா பச்சை மண்டலமாக உருமாறுகிறது!

771
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிளந்தான் மற்றும் பெர்லிஸ் மாநிலங்களை அடுத்து நேர்மறையான கொவிட் -19 சம்பவங்கள் இல்லாத மாநிலமாக கெடா அறிவிக்கப்பட்டுள்ளது.

85 நாட்களுக்கு முன்னர் ஒப்பிடும்போது, பசச்சை மண்டலங்களின் எண்ணிக்கை இப்போது 88 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.

கூடுதலாக, பினாங்கு (நான்கு வழக்குகள்) மற்றும் பேராக் (இரண்டு) ஆகியவையும் பச்சை மண்டல நிலையை நெருங்குகின்றன.

#TamilSchoolmychoice

சிவப்பு மண்டலங்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 12-ஆக உள்ளது.