Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : இலவச அலைவரிசைகள் பட்டியலில் 6 கற்றல் அலைவரிசைகள் சேர்க்கப்படுகின்றன

ஆஸ்ட்ரோ : இலவச அலைவரிசைகள் பட்டியலில் 6 கற்றல் அலைவரிசைகள் சேர்க்கப்படுகின்றன

737
0
SHARE
Ad

கோலாலம்பூர் – செய்தி, ஆசிய திரைப்படங்கள், “ஸ்டே ஹோம்” (Stay Home) கச்சேரி, மற்றும் கார்ட்டூன் நெட்வோர்க் (Cartoon Network) ஆகிய அலைவரிசைகளை இலவசமாகக் கண்டு களிக்கும் வாய்ப்பை மே 12 வரை ஆஸ்ட்ரோ நீட்டித்துள்ளது.

ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் 2020 மே 12, இரவு மணி 11:59PM வரை கற்றல், செய்தி, Stay Home கச்சேரி, ஆசிய திரைப்பட அலைவரிசைகள், HITS Movies, HITS HD மற்றும் Cartoon Network ஆகிய அலைவரிசைகளை வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடியே கண்டு மகிழலாம். National Geographic Channel, Nat Geo WILD, HISTORY, Animal Planet, Discovery Channel, Discovery Asia மற்றும் Discovery Science போன்ற அலைவரிசைகள் கற்றல் அலைவரிசைகளில் அடங்கும்.

NJOI வாடிக்கையாளர்கள் செவ்வாய்க்கிழமை 2020 மே 12, இரவு மணி 11:59PM வரை KIX, Nat Geo WILD, Cartoon Network மற்றும் Celestial Movies போன்ற அலைவரிசைகளை இலவசமாக கண்டு மகிழலாம்.

#TamilSchoolmychoice

அனைத்து மலேசியர்களும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக 22 அலைவரிகளை இலவசமாக கண்டு களிக்கும் வாய்ப்பு மே 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு விருப்பமான அனைத்து நிகழ்ச்சிகளையும் எங்கும் எப்போதும், ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள். App Store அல்லது Google Play மூலம் ஆஸ்ட்ரோ கோ குறுஞ்செயலியைப் (Mobile App) பதிவிறக்கம் செய்க.

மாறாக, பயனர்கள் ஆஸ்ட்ரோ கோ தளத்தை astrogo.com.my எனும் அகப்பக்கத்தில் அணுகலாம். இந்த இலவச மாதிரிக்காட்சிப் பற்றிய மேல் விபரங்களுக்கு, www.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வரவும்.

* Astro First, Astro Best அலைவரிசைகளைத் தவிர்த்து

இலவச காட்சிக் காலகட்டத்தில் அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் இலவசமாக காண இயலும் அலைவரிசைகளின் பட்டியல் பின்வருமாறு:

ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களுக்கு ஆஸ்ட்ரோ கோ தளத்தில் இடம் பெற்றுள்ள இலவச அலைவரிசைகளின் பட்டியல் பின்வருமாறு:

  • Astro Prima
  • Astro Oasis
  • Go Shop HD RUUMA
  • Go Shop HD GAAYA
  • Astro Vaanavil
  • Makkal TV
  • Astro AEC
  • GO SHOP Chinese
  • TV Alhijrah
  • Celestial Movies
  • Celestial Classic Movies
  • CCTV4
  • Astro Xiao Tai Yang •       Astro Awani
  • Bernama TV
  • Astro Tutor TV UPSR
  • Astro Tutor TV PT3
  • Astro Tutor TV SPM
  • Astro Arena
  • eGG
  • HELLO
  • Cartoon Network