Home நிகழ்வுகள் ஸ்கூடாயில் ‘பிரதமரை நேசிப்போம்’ கலை நிகழ்ச்சி

ஸ்கூடாயில் ‘பிரதமரை நேசிப்போம்’ கலை நிகழ்ச்சி

582
0
SHARE
Ad

najib-sliஸ்கூடாய், ஏப்ரல் 11- எதிர்வரும் 13.4.2013 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் ஜோகூர் மாநில இந்தியர் இயக்க ஒருங்கிணைப்பு பேரவையின் ஏற்பாட்டில் ‘பிரதமரை நேசிப்போம்’  இலவச கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வானது டேவான் செர்பகுணா ஸ்கூடாய் ஜோகூரில் மலேசிய எம்.ஜி.ஆர், சிங்கப்பூர் சிவாஜி, டி.எச்.ஆர், ஆர்.டி.எம் என பல நட்சத்திர கலைஞர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் கலை விழாவாக நடைபெறவுள்ளது.

புகழ்பெற்ற பழைய – புதிய பாடல்கள் மற்றும் நடனங்களுடன் நடைபெறும் இந்நிகழ்வில் அதிர்ஷ்ட குலுக்கலும் உள்ளது.