Home கலை உலகம் சோனு சூட்டிற்கு பச்சைக் கொடி

சோனு சூட்டிற்கு பச்சைக் கொடி

565
0
SHARE
Ad

sonuமும்பை, ஏப்ரல் 11- கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்ற போது, அடிப்பட்டு ஓய்வில் இருந்தார் பாலிவுட் நடிகர் சோனு சூட்.

ஓய்வில் இருந்த இந்த இடைப்பட்ட நாட்களில் அதிக வாய்ப்புகளையும் இழந்துவிட்டார். ராம் சரண் தேஜா நடிக்கும் டூஃபான் படத்தில் ஷேர் கான் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வந்த வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில், தற்போது உடல்நிலை தேறியுள்ளார். எனவே, அவர் அடுத்து கையெழுத்திட்டுள்ள நாகார்ஜூனாவுடன் பாய் படத்தில் நடிக்க இருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், தமிழ் மற்றும் ஹிந்தி படங்களிலும் இனி அவர் நடிக்க பச்சைக் கொடி காட்டப்பட்டள்ளதாம்.