Home One Line P1 கெடாவில் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

கெடாவில் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

538
0
SHARE
Ad

அலோர் ஸ்டார்: புதிய கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக மொத்தம் 10 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை பதவியேற்றனர்.

இங்குள்ள விஸ்மா டாருல் அமானில் உள்ள சுல்தான் சல்லேஹுடின் முன்னிலையில் அவர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மந்திரி பெசார் முகம்ட் சனுசி முகமட் நோர் கலந்து கொண்டார்.