வியாழன், 28 மே
யே சாலி ஆஷிகி (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)
நடிகர்கள்: வரதன் பூரி & சிவலீகா ஓபராய்
சாஹிலும் மிட்டியும் கல்லூரியில் படிக்கும் போதிலிருந்து ஒருவருக்கொருவர் மனதார காதலிக்கின்றனர். அவர்களின் கனவுக் காதல் ஒரு துரதிஷ்டவசமான சம்பவத்திற்குப் பிறகு ஒரு விரும்பத்தகாத கனவாக மாறுகிறது.
வெள்ளி, 29 மே
மாயநதி (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)
நடிகர்கள்: ஆடுகளம் நரேன், வென்பா & அபி சரவணன்
ஒரு தந்தை சிரமப்பட்டு, தனது மகளின் மருத்துவராக வேண்டும் என்ற கனவை முரண்பாடுகளுக்கு மத்தியிலும் நிறைவேற்ற முயற்சி செய்கிறார்.