Home One Line P2 உலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு”

உலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு”

1272
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் டிஜிட்டல், மொசில்லா தமிழ் குழுமம், உபுண்டு தமிழ் குழுமம், தமிழ் லிப்ரெஓபிஸ் இணை ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூலை 4 மற்றும் 5-ஆம் தேதிகளில்  உலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு” இயங்கலை வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டு பேராளர்கள் வலையொளி நேரலையில் பங்கேற்பர். மாநாட்டு கட்டணம் இலவசம். மின் சான்றிதழுக்கு முன் பதியவும் :

#TamilSchoolmychoice

https://tinyurl.com/yblt7b2f

OPEN SOURCE TECH TAMIL CONFERENCE
https://youtube.com/omtamil/live

INFITT MALAYSIA & OMTAMIL with KANIYAM FOUNDATION, PROGRAM TITIAN DIGITAL, MOZILLA TAMIL GROUP, UBUNTU TAMIL GROUP, TAMIL LIBREOFFICE is organising the  World’s 1st “Open Source Tech Tamil Conference” via online on the 4th & 5th of July 2020.

Conference Delegates will participate via Youtube Live stream.

Conference Registration is FREE. Please register early to get the E-Certificate : https://tinyurl.com/yblt7b2f