Home One Line P2 ‘ராகாவில் கேட்டுட்டு சொல்லுங்கோ’ போட்டி – ரொக்கப் பரிசுகளை வெல்லுங்கள்

‘ராகாவில் கேட்டுட்டு சொல்லுங்கோ’ போட்டி – ரொக்கப் பரிசுகளை வெல்லுங்கள்

938
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ‘ராகாவில் கேட்டுட்டு சொல்லுங்கோ’ போட்டியைப் பற்றிய சில விவரங்கள் :

• 7 முதல் 25 செப்டம்பர் வரை 2020 ‘ராகாவில் கேட்டுட்டு சொல்லுங்கோ’ வானொலி (on-air) போட்டியின் வழி சுமார் RM500 வரை ரொக்கப் பரிசுகளை ராகா இரசிகர்கள் வெல்வதற்கு இதோ வந்து விட்டது ஓர் அரிய வாய்ப்பு.

• ஆன்-ஏரிள் அழைப்பதற்கான சமிஞ்ஞைக் கேட்டவுடன், போட்டியில் பங்கு பெற ராகாவிற்கு அழைக்கும் இரசிகர்கள் முதல் போட்டியாளராக இருத்தல் அவசியம்.

#TamilSchoolmychoice

• பின்னர், ஒலியேற்றப்படும் பாடலில் இடம்பெற்றிருக்கும் கதாநாயகன் அல்லது கதாநாயகி, யாரை அவர்கள் யூகிக்க போகின்றனர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

• ஐந்து பாடல் துணுக்குகள், ஒவ்வொன்றும் ஐந்து வினாடிகளுக்கு ஒலியேற்றப்பட்டப் பிறகு, பங்கேற்பாளர்கள் 15 வினாடிகளுக்குள் சரியான வரிசையில், ஒலியேற்றப்பட்ட பாடல் துணுக்குகளில் இடம்பெற்றிருக்கும் கதாநாயகன் அல்லது கதாநாயகியை யூகித்துக் கூற வேண்டும்.

• தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒவ்வொரு சரியான பதிலுக்கும், பங்கேற்பாளர்கள்  RM50 ரொக்கப் பரிசை வெல்வர். ஐந்து பாடல் துணுக்குகளுக்கு சரியாக பதிலளிக்கும் பங்கேற்பாளர்கள் சுமார் RM500 ரொக்கத்தை வெல்வர்.

• மேல் விபரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.
ராகாவைப் பின்தொடர:

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

வானொலி வழி (ஆன்-ஏரில்) கேளுங்கள்.

இடம் அதிர்வெண்கள்
கிள்ளான் பள்ளத்தாக்கு 99.3FM
அலோர்ஸ்டார் 102.4FM
பினாங்கு 99.3FM
ஈப்போ 97.9FM
சிரம்பான் 101.5FM
மலாக்கா 99.7FM
ஜொகூர் / ஜேபி 103.7FM
தைப்பிங் 102.1FM
லங்காவி 101.9FM
ஆஸ்ட்ரோ அலைவரிசை 859