Home One Line P1 சரவணன் பிரதமருடன் அமைச்சு குறித்து சந்திப்பு

சரவணன் பிரதமருடன் அமைச்சு குறித்து சந்திப்பு

650
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுடன் தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை பிரதமரின் அலுவலகத்தில் நடத்தினார்.

தனது மனிதவள அமைச்சு குறித்த மேம்பாடுகள், ஆகக் கடைசியான நடவடிக்கைகள் குறித்து பிரதமருடனான சந்திப்பின்போது தான் விளக்கமளித்ததாக சரவணம் தெரிவித்தார்.

“பிரதமர் மக்களின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டிருக்கும் மகத்தான தலைவர்” என்றும் தனது சந்திப்பு குறித்து சரவணன் தனது முகநூலில் பதிவிட்டார்.

#TamilSchoolmychoice