Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)
பத்துமலை கலாச்சார மையம் திறப்பு விழா காண்கிறது – டான்ஸ்ரீ நடராஜா அறிவிப்பு!
பத்துமலை : பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் அமைந்திருக்கும் இந்திய கலாச்சார மையம் எதிர்வரும் 19 ஜனவரி 2025-ஆம் நாள் திறப்பு விழா காண்கிறது. ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்...
அயலகத் தமிழர் தினம் – குறைகளும் நிறைகளும்! அதிக அளவில் மலேசியப் பேராளர்கள்!
(சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில் கலந்துகொண்ட இரா.முத்தரசன் வழங்கும் அந்த மாநாடு குறித்த கண்ணோட்டம்)
சென்னை : கடந்த ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் கோலாகலமாக நடைபெற்ற...
அயலகத் தமிழர் தினம் 2025 – மலேசியத் தமிழர்கள் அதிக அளவில் பங்கேற்பு!
சென்னை : தமிழ்நாடு அரசாங்கத்தால் கடந்த 4 ஆண்டுகளாகக்கொண்டாடப்பட்டு வரும் 2025-ஆம் ஆண்டுக்கான அயலக தமிழர் தினம் மாநாட்டுக் கொண்டாட்டங்கள் ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றன.
ஆண்டு தோறும்...
நஜிப் மையமான மலேசிய அரசியல்! பரபரப்பான ஜனவரி 6!
கோலாலம்பூர்: ஏதாவது ஒரு வகையில் இன்று மலரும் திங்கட்கிழமை ஜனவரி 6-ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு முத்திரையை பொறிக்கவிருக்கிறது. எஞ்சிய சிறைத் தண்டனையை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்...
நஜிப் ஆதரவு பேரணி, பத்துமலை பிரார்த்தனை கூட்டமாக மாற்றம்! சரவணன் அறிவிப்பு!
கோலாலம்பூர்: எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறவிருந்த நஜிப் துன் ரசாக்குக்கானா ஆதரவு பேரணியில் ஆயிரக்கணக்கான மஇகாவினர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அம்னோ அந்தப் பேரணியை ரத்து செய்துள்ளது.
எனினும் மஇகா சார்பில்...
நஜிப் ஆதரவு பேரணி: ஆயிரக்கணக்கான மஇகாவினர் திரள்வர் – சரவணன் கூறுகிறார்
கோலாலம்பூர்: எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நஜிப் துன் ரசாக்குக்கானா ஆதரவு பேரணியில் ஆயிரக்கணக்கான மஇகாவினர் திரண்டு வந்து ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மலேசிய இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர்...
அயலகத் தமிழர் தினம் 2025 – ஜனவரி 11, 12 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது!
சென்னை : 2025-ஆம் ஆண்டுக்கான அயலக தமிழர் தினம் மாநாட்டுக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகின்றன.
ஆண்டு தோறும் தமிழக அரசின் சார்பில் அயலகத் தமிழர்...
சரவணன் எதிர்ப்புக் குரல்! வெற்றி பெற்ற தொகுதிகளிலேயே மீண்டும் போட்டியிடும் நடைமுறை மாறவேண்டும்!
கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 8) நடைபெற்ற தேசிய முன்னணியின் 50-வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் மஇகாவைப் பிரதிநிதித்து மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் உரையாற்றினார்.
தேர்தல்களில் தொகுதிகளை வெற்றி...
சரவணனுக்கு சென்னை ரோட்டரி சங்கத்தின் ‘குளோபல் ஐகோன்’ விருது!
சென்னை : மலேசிய இந்திய அரசியல்வாதிகளில், தமிழர்கள் வாழும் அயல்நாடுகளில் இலக்கிய உரை நிகழ்த்தவும் தமிழ் மொழி தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கு பெறவும் எப்போதும் அழைக்கப்படுபவர் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய இந்திய...
சரவணன் அறைகூவலுக்கு வெற்றி! இனி முஸ்லீம் அல்லாத வழிபாட்டு இல்லங்கள் ஆண்டுதோறும் நிதிக்கு விண்ணப்பிக்கலாம்...
புத்ராஜாயா - அனைத்து இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் ஆண்டுதோறும் பராமரிப்பு உதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவை என ஊராட்சித் துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் ங்கா கோர் மிங் அறிக்கையொன்றில் உறுதிப்படுத்தினார்.
இஸ்லாம் அல்லாத...