Home One Line P2 ஈஸ்வரன்: இயக்குனர் சுசீந்திரனுடன் இணையும் சிம்பு

ஈஸ்வரன்: இயக்குனர் சுசீந்திரனுடன் இணையும் சிம்பு

636
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் சுசீந்திரனுடன் நடிகர் சிலம்பரசன் இணையும் படம் “ஈஸ்வரன்”. இது குறித்து விஜயதசமியின் சிறப்பு நிகழ்ச்சியில், படத்தின் முதல் தோற்றம் காணொலி வடிவில் வெளியிடப்பட்டது. இதனை எஸ்டிஆர் என்று அழைக்கப்படும் சிம்பு தமது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

முதல் தோற்றக் காணொலியில் சிம்பு கழுத்தில் ஒரு பாம்புடன் காணப்படுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திண்டிகலில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுசீந்திரனும் சிம்புவும் திரைப்படத்தில் இணைவது இதுவே முதல் முறை.

#TamilSchoolmychoice

ஈஸ்வரன் படத்தின் காணொலி வடிவிலான முதல் தோற்றம் கீழே இணைக்கப்பட்டுள்ளது: