Home One Line P1 செல்லியல் காணொலி : “தமிழ்ப் பள்ளிகளைக் கைவிட மாட்டோம்” சரவணன்

செல்லியல் காணொலி : “தமிழ்ப் பள்ளிகளைக் கைவிட மாட்டோம்” சரவணன்

603
0
SHARE
Ad

Selliyal | We will not let down Tamil Schools – Saravanan reiterates | தமிழ் பள்ளிகளை கைவிட மாட்டோம் – சரவணன் | 11 November 2020

“தமிழ்ப் பள்ளிகளைக் கைவிட மாட்டோம்” சரவணன் மீண்டும் வலியுறுத்து” என்ற தலைப்பில் செல்லியல் காணொலி தளத்தில் இடம் பெற்றுள்ள இந்த காணொலி நேற்று புதன்கிழமை 11 நவம்பர் 2020-ஆம் நாள் மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்த கருத்துகளாகும்.