Home No FB செல்லியல் காணொலி : “கமலா ஹாரிசுக்கு அடுத்த இந்திய அமெரிக்க செனட்டர் யார்?”

செல்லியல் காணொலி : “கமலா ஹாரிசுக்கு அடுத்த இந்திய அமெரிக்க செனட்டர் யார்?”

812
0
SHARE
Ad

selliyal | After Kamala Harris, who is the next Indian American Senator? | 02 December 2020
செல்லியல் காணொலி :
“கமலா ஹாரிசுக்கு அடுத்த இந்திய அமெரிக்க செனட்டர் யார்?” |

“கமலா ஹாரிசுக்கு அடுத்த இந்திய அமெரிக்க செனட்டர் யார்?” என்ற தலைப்பிலான இந்த செல்லியல் காணொலி, அமெரிக்க வரலாற்றில் 2016-ஆம் ஆண்டில் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளியினராக சாதனை படைத்த கமலா ஹாரிசுக்குப் பிறகு இன்னொரு இந்திய அமெரிக்க செனட்டர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதை விவாதிக்கிறது.