Home One Line P1 செல்லியலின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

செல்லியலின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

586
0
SHARE
Ad

தமிழர்களின் தனித்துவமிக்க பெருநாள்

உழவர்களின் பெருமையை மட்டும் நினைவு கூராமல்

உடன் உழைத்த விலங்கின உயிர்களுக்கும்

நன்றி சொல்லும்

தமிழர்களின் பாரம்பரியத்தைக் கூறும் நன்னாள்

இயற்கைச் சூழலின் முதல் தந்தை கதிரவனின்

கருணைக்கும்

 பொங்கல் படையலிட்டு நன்றி கூறும் தமிழர்களின் சிறப்பு

இத்தகைய பல்வேறு பெருமைகள் வாய்ந்த பொங்கல்

திருநாளைக் கொண்டாடி மகிழும்

அனைத்து மலேசிய இந்தியர்களுக்கும்

செல்லியல் குழுமத்தின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்