Home நாடு செல்லியல் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

செல்லியல் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

330
0
SHARE
Ad

இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 20) உலகம் எங்கும் தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் அனைத்து இந்துப் பெருமக்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் தீபாவளி நல்வாழ்த்துக்களைப் புலப்படுத்திக் கொள்கிறோம்.

தீபாவளித் திருநாளை அனைவரும் குடும்பத்தினருடன், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் மற்ற சகோதர இனத்தினருடனும் இணைந்து, திறந்த இல்ல விருந்துபசரிப்புகள் நடத்தி, பலகாரங்களோடு வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டாடி மகிழ்வோம்.