Home நாடு செல்லியல் குழுமத்தின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள் நாடு செல்லியல் குழுமத்தின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள் December 25, 2025 510 0 SHARE Facebook Twitter Ad இயேசுமகான் அவதரித்த நன்னாளாம் கிறிஸ்துமஸ் தினத்தைக் குதூகலமாகக் கொண்டாடி மகிழும் அனைத்து இந்தியக் கிறிஸ்துவ சமூகத்தினருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.