Home No FB செல்லியல் காணொலி : “மாஸ்டர் : படம் எப்படி? வசூல் எப்படி?”

செல்லியல் காணொலி : “மாஸ்டர் : படம் எப்படி? வசூல் எப்படி?”

695
0
SHARE
Ad

Selliyal | “Master” – movie review & box office collections – 16 January 2021
செல்லியல் காணொலி | மாஸ்டர் : படம் எப்படி? வசூல் எப்படி? | 16 ஜனவரி 2021

தமிழகத்தின் திரையரங்குகளில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 5 மொழிகளில் வெளியாகியிருக்கிறது மாஸ்டர்.

ஆனால், மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு மலேசிய இரசிகர்களுக்கு கிடைக்கவில்லை.

#TamilSchoolmychoice

படம் எப்படியிருக்கிறது? அதன் வசூல் விவரங்கள் என்ன? விவரிக்கிறது இந்தக் காணொலி.

மேற்கண்ட காணொலியின் கட்டுரை வடிவத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் படிக்கலாம் :

மாஸ்டர் : படம் எப்படி? வசூல் எப்படி?