Home No FB செல்லியல் காணொலி : எம்ஜிஆர் மலேசியா வந்தபோது…(பகுதி 1)

செல்லியல் காணொலி : எம்ஜிஆர் மலேசியா வந்தபோது…(பகுதி 1)

723
0
SHARE
Ad

Selliyal video | MGR : When he came to Malaysia…| 17 January 2021
செல்லியல் காணொலி | “எம்ஜிஆர் மலேசியாவுக்கு வந்தபோது…” | 17 ஜனவரி 2021

இன்று ஜனவரி 17-ஆம் தேதி எம்ஜிஆரின் பிறந்தநாள்.

அவர் 1970ஆம் ஆண்டில்  உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக மலேசியா வந்திருந்தபோது நிகழ்ந்த சில சுவையான சம்பவங்கள் -அந்தப் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்த போதும் –  உலகம் சுற்றும் வாலிபன் மலேசியாவில் திரையிடப்பட்டபோதும் – நடந்த சுவாரசியங்கள் சிலவற்றை இரண்டு பகுதிகளாக இந்தக் காணொலி விவரிக்கின்றது.

#TamilSchoolmychoice

மேற்கண்ட காணொலி இதன் முதல் பகுதியாகும். இந்தக் காணொலியின் 2-வது பகுதியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: