Home No FB செல்லியல் காணொலி : “துன் சாலே அபாஸ் : மகாதீரோடு போராடிய தலைமை நீதிபதி”

செல்லியல் காணொலி : “துன் சாலே அபாஸ் : மகாதீரோடு போராடிய தலைமை நீதிபதி”

660
0
SHARE
Ad

selliyal video | Tun Salleh Abbas : The Lord President who battled with Mahathir | 26 January 2021
செல்லியல் காணொலி |”துன் சாலே அபாஸ் : மகாதீரோடு போராடிய தலைமை நீதிபதி”| 26 ஜனவரி 2021

கடந்த சனிக்கிழமை ஜனவரி 16-ஆம் தேதி தனது 91-வது வயதில் காலமானார் நமது நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி துன் டாக்டர் முகமட் சாலே அபாஸ்.

1980-ஆம் ஆண்டுகளில் நாட்டின் அரசியல், நீதித் துறை வரலாற்று சம்பவங்களோடு சாலே அபாசின் வாழ்க்கையும், அவர் வகித்த பதவியும் பின்னிப் பிணைந்திருந்தது

#TamilSchoolmychoice

அவர் குறித்த சில வரலாற்றுபூர்வ தகவல்களோடு, முன்னாள் பிரதமர் மகாதீரோடு அவர் நடத்திய நீதித் துறை போராட்டங்களை இந்த செல்லியல் காணொலியின் வழி வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்.