சென்னை: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதால், கட்சிகளுக்கிடையிலான தொகுதி ஒதுகீடுகள் குறித்தப் பேச்சுவார்த்தைகள் நடந்துக் கொண்டிருக்கையில், தற்போது அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக விலகி உள்ளது.
கேட்கப்பட்ட 23 தொகுதிகளை அதிமுக வழங்க மறுத்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேமுதிக நிர்வாகி பார்த்தசாரதி தெரிவித்தார்.