Home One Line P2 தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது

496
0
SHARE
Ad

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இன்று மார்ச்12 தொடங்கி மார்ச் 19 வரையிலும் வேட்புமனு தாக்கல்  நடைபெற உள்ளது.

சனி, ஞாயிறு நாட்களைல் வேட்புமனு சமர்ப்பிக்க முடியாது. சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் மார்ச் 20 அன்று சரிப்பார்க்கப்படும். மார்ச் 22 அன்று வேட்புமனுக்களை திரும்பப் பெரும் தேதியாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.