Home No FB காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” (பகுதி 9) – (இலக்கணம் –...

காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” (பகுதி 9) – (இலக்கணம் – 1)

1554
0
SHARE
Ad

Selliyal Video| SPM Tamil Exam guide (Part 9) | Grammar (1) | 12 March 2021
செல்லியல் காணொலி | எஸ்பிஎம் தமிழ்மொழி தேர்வு வழிகாட்டி (பகுதி 9) | இலக்கணம் (1) | 12 மார்ச் 2021

கோலாலம்பூர் : 2020 ஆண்டுக்கான எஸ்பிஎம் தமிழ் மொழிக்கான தேர்வு எதிர்வரும் திங்கட்கிழமை மார்ச் 15-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

எஸ்பிஎம் தேர்வில் தமிழ் மொழியைப் பாடமாக எடுக்கும் இந்திய மாணவர்களுக்கு உதவும் நோக்கில், செல்லியல் காணொலித் தளத்தில் தேர்வு வழிகாட்டி காணொலி உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

#TamilSchoolmychoice

அந்த வரிசையில் 9-வது பகுதியாக இடம் பெறும் இந்தக் காணொலியில் தேர்வுக்கான இலக்கணம் தொடர்பான விளக்கங்கள் இந்த முதல் பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இலக்கணம் இரண்டாவது பகுதியும் இடம் பெறும்.

எஸ்பிஎம் தமிழ் மொழியை மாணவர்களுக்கு கற்பித்தலில் நீண்ட காலம் அனுபவம் கொண்ட திருமதி விக்னேஸ்வரி சாம்பசிவம் இந்த தொடர் காணொலி உரைகளை வழங்கியிருக்கிறார்.

எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் கல்விச் சேவையாக, அவர்கள் சிறந்த தேர்ச்சிகளை தமிழ்மொழியில் அடைய செல்லியல் சார்பில் இந்தச் சிறிய பங்களிப்பை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

தொடர்புடைய “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” காணொலிகள் :