Home இந்தியா தமிழ்நாடு: கொளத்தூர் தொகுதி: மு.க.ஸ்டாலின் முன்னிலை

தமிழ்நாடு: கொளத்தூர் தொகுதி: மு.க.ஸ்டாலின் முன்னிலை

507
0
SHARE
Ad

சென்னை: கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறார்.

அண்மையில், வெளிவந்த வாக்களிப்புக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில்  திமுக அதன் கூட்டணி இம்முறை தேர்தலில் வெல்லும் எனக் கூறப்பட்டது.

அவ்வகையில் தற்போதைய நிலவரப்படி  திமுக 65 தொகுதிகளிலும், அதிமுக 42 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. அமமுக மற்றும் மநீம ஒரு தொகுதியிலும் முன்னணியில் உள்ளன.