Home இந்தியா தமிழ்நாடு: கோவை தெற்கு தொகுதி: கமல்ஹாசன் முன்னிலை

தமிழ்நாடு: கோவை தெற்கு தொகுதி: கமல்ஹாசன் முன்னிலை

527
0
SHARE
Ad

சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் கோவை தெரற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் உள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி திமுக 65 தொகுதிகளிலும், அதிமுக 42 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. அமமுக மற்றும் மநீம ஒரு தொகுதியிலும் முன்னணியில் உள்ளன.