Home Tags மக்கள் நீதி மய்யம்

Tag: மக்கள் நீதி மய்யம்

கமல்ஹாசன் மருத்துவமனையில்! கொரொனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டார்

சென்னை : நடிகரும் மக்கள் நீதிமய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய...

ஸ்டாலினைச் சந்தித்த கமல்ஹாசன்!

சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சற்றும் துவளாமல் அடுத்தடுத்த நாட்களிலேயே தனது அரசியல் பணிகளை தொடக்கி விட்டார். ஞாயிற்றுக்கிழமை...

தமிழ்நாடு: கோவை தெற்கு தொகுதி: கமல்ஹாசன் தோல்வி – வானதி சீனிவாசன் வெற்றி

சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தோல்வியடைந்தார். இன்று காலை முதல் முன்னிலை என்றும் பின்னர் பின்னடைவு என்றும் மாறி...

தமிழ்நாடு: கோவை தெற்கு தொகுதி: பின்னடைவுக்குப் பின் கமல்ஹாசன் மீண்டும் முன்னிலை

சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீண்டும் முன்னிலையில் உள்ளார். அவருக்கு 31,835 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிடும்...

தமிழ்நாடு: கோவை தெற்கு தொகுதி: கமல்ஹாசன் முன்னிலை

சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் கோவை தெரற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் உள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வரும் நிலையில்,...

தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுவதே ஜனநாயகத்திற்கு பெருமை!

சென்னை: தேர்தல் விதிமீறல் நடக்காமல் இருப்பதை  தவிர்க்க முறையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் நிகழும் விதிமீறல்கள், மர்ம...

திரைத்துறையைச் சேர்ந்த ஐவர் இம்முறை புதிதாகப் போட்டி

சென்னை: ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்க இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 5 திரைப்பட பிரபலங்கள் போட்டியிடுகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த திங்கட்கிழமை (மார்ச்...

கமல்ஹாசன் – வானதி சீனிவாசன் – கோவை தெற்கு தொகுதியில் மோதல்!

https://www.youtube.com/watch?v=UguITQ07-MU&t=92s (கடந்த மார்ச் 13-ஆம் நாள் செல்லியல் காணொலி தளத்தில் "கமல்ஹாசன் கோவையில் போட்டியிடுவது ஏன்?" என்ற தலைப்பில் இடம் பெற்ற மேற்கண்ட காணொலியின் கட்டுரை வடிவம்) மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய பின்னர்...

காணொலி : “கமல்ஹாசன் கோவையில் போட்டியிடுவது ஏன்?”

https://youtu.be/UguITQ07-MU Selliyal Video|Why Kamalhassan has chosen to contest in Coimbatore South? | 13 March 2021 செல்லியல் காணொலி | கமல்ஹாசன் கோவையில் போட்டியிடுவது ஏன்? | 13 மார்ச் 2021 கோலாலம்பூர்...

கோவை தெற்கில் கமல் போட்டியிடுவது பாதகமாக இருக்காது

சென்னை: கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவது, பாஜகவிற்கு பாதகமாக அமையாது என்று அதன் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். கோவை தெற்கு தொகுதியில் தனித்து நின்று போட்டியிட்ட...